சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா தொற்று

பாகிஸ்தானில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆய்வுத் துறை தெரிவித்திருக்கிறது . 

News image
கேரளம் உள்பட 6 மாநிலங்களில் கரோனா அதிகரிப்பு : மத்தியக் குழு விரைந்தது
Updated On :4 ஆகஸ்ட் 2021, 6:29 am

DIN

பாகிஸ்தானில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவ ஆய்வுத் துறை தெரிவித்திருக்கிறது . 

தற்போது நாள்தோறும் புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4,000 த்தை தாண்டி உயர்ந்து கொண்டே செல்கிறது. 

இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  4,722 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலைலயில் நாடு முழுக்க சிகிச்சையில் இருக்கும் 78,595 பேரில் 3,858 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நேற்று ஒரே நாளில் 46 பேர் கரோனாவால் பலியானார்கள்  என்றும் இதுவரை தொற்றால் 10.47 லட்சம் பேர் பாதிப்படைந்திருந்தப்பதாகவும்  அதில் 9.45 லட்சம் பேர் நோயிலிருந்து மீண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

மேலும் மக்களுக்கு  விரைவாக கரோனா தடுப்பூசி   வழங்கப்பட்டு  வருகிறது எனவும்  கூறியிருக்கிறார்கள் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.