மேகாலயத்தில் லேசான நிலநடுக்கம்
மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.


மேகாலயத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.
தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 5.21 மணிக்கு மேகாலயா மாநிலம் நொங்போ பகுதிக்கு வடகிழக்கே 33 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 5 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சேதங்கள் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...