சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:06 am

சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான நிலநடுக்கமானது வடமேற்கு பகுதியில் 8 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டிருக்கிறது .
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...