டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மனித வடிவிலான ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
உலகின் புகழ்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது டெஸ்லா நிறுவனம். எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ள இந்த நிறுவனம் கால மாறுதலுகேற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க | விமானத்திலிருந்து விழுந்து இறந்தவா் ஆப்கன் தேசிய கால்பந்து அணி வீரா்
இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தில் வருவதுபோன்ற மனித வடிவிலான ரோபோவை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். டெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என எலான் மஸ்க் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மலேசியாவின் அடுத்த பிரதமர் யார்?
5.8 அடி உயரமும் 20.41 கிலோ எடையும் கொண்ட இந்த வகை ரோபோக்களை கார் உற்பத்திதொழிற்சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த வகை ரோபோக்கள் மூலம் மனிதர்கள் தங்களின் சலிப்பூட்டும் வழக்கமான பணிகளில் இருந்து விடுபட முடியும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சிரி... சிரி...
கோலிவுட் ஸ்டூடியோ!

புள்ளிகள்

தாம்பரம் முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

