இதுவரை 82,300 போ் வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:
உலக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்றும் பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றன. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய கடந்த 14-ஆம் தேதியிலிருந்து, இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...