கரோனா தாக்கமே குறையாத நிலையில் ஒமைக்ரான் தொற்று செய்தி உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், சவுதி அரேபியாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் புதிய வகை தொற்று அதன் அண்டை நாடுகளையும் பாதித்து வருகிற வேளையில் வட ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி வந்த பயணியை பரிசோதனை செய்த போது அவருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளானவர் தீவிரமான கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் சவுதியின் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் இணைப்பு விமானம் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பயணிக்கு தொற்று உறுதியானது கண்டறியப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


