மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மாயமாகியிருக்கிறார்கள்.
வடக்கு மியான்மர் நாட்டில் மாணிக்கக் கல்லை எடுக்கும் சுரங்கத்தில் இன்று 70-க்கும் மேற்பட்டவர்கள் மாணிக்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திடீரென சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அதில் சிக்கினர்.
இதுகுறித்து தெரிவித்த மீட்புப் குழுவினர், மாயமானவர்களில் ஒருவர் பலியானதாகவும் 70-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


