நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள்

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை காபூலை சென்றடைந்தது.

News image

இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள்

Updated On :7 பிப்ரவரி 2021, 3:45 pm

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஞாயிற்றுக்கிழமை காபூலை சென்றடைந்தது.

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலிருந்து பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தடுப்பூசிகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.