சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தென்கிழக்கு பிரான்சில் ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி, மூவர் காயம்

தென்கிழக்கு பிரெஞ்சு சவோய் துறையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். 

News image
2 killed, 3 injured in helicopter crash in Southeastern France
Updated On :10 பிப்ரவரி 2021, 8:03 am

ANI


தென்கிழக்கு பிரெஞ்சு சவோய் துறையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். 

தென்கிழக்கு பிரான்சின் சவோய் துறையில், கோர்செவெல் கம்யூனில் 1,900 மீட்டர் (1,181 மைல்) உயரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 5 பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.