உலகளவில் கரோனா பாதிப்பு 10.74 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.74 கோடியாக அதிகரித்துள்ளது






