தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 9 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

News image

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 9 பேர் பலி

Updated On :10 பிப்ரவரி 2021, 11:36 am

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் நிம்ருஸ் மாகாணத்தில் உள்ள  காஷ் ரோட் மாவட்ட பாதுகாப்பு மையத்தில் செவ்வாய்க்கிழமை தலிபான்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தலிபான்கள் தாக்குதல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.