ஐக்கிய அமீரக விண்கலம் எடுத்து அனுப்பிய செவ்வாய் கிரத்தின் படத்தை அந்த நாடு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
விண்வெளி ஆய்வில் அரசு நாடுகளுக்கு பெருமை சோ்க்கும் வகையில் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள அந்த விண்கலம் புதன்கிழமை எடுத்து அனுப்பியிருந்த அந்த படத்தில், செவ்வாய் கிரகத்தின் வடபுலமும் அந்த கிரகத்தின் மிகப் பெரிய எரிமலையான ஒலிம்பஸ் மான்ஸும் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டு, கடந்த 9-ஆம் ஆம் தேதி செவ்வாய் கிரத்தை அடைந்தது. அந்த கிரகத்தை 2 ஆண்டுகள் சுற்றி அந்த விண்கலம் ஆய்வுகள் மேற்கொள்ளும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










