துருக்கியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
துருக்கி இஸ்தான்புல்லில் பெய்துவரும் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.


துருக்கி இஸ்தான்புல்லில் பெய்துவரும் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
துருக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. திரேஸ் மாகாணத்தில் பெய்து வரும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்தான்புல்லில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கடுமையான பனியால் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக கல்விநிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...