நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: கிரீஸில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிரீஸ் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

News image

12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு: கிரீஸ்லில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Updated On :17 பிப்ரவரி 2021, 11:07 am

கிரீஸ் நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் கடந்த சில நாள்களாக வழக்கத்திற்கு மாறாக பனி பொழிந்து வருகிறது. தலைநகர் ஏதென்ஸின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பனியால் சாலைகள் முடங்கியுள்ளன. 

ஏதென்ஸில் -19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக கிரீஸில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதீத பனிப்பொழிவினால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.