ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி (கோப்புப்படம்)

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 6 பயங்கரவாதிகள் பலி (கோப்புப்படம்)
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித்தாக்குதலில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் திமோரியன் பகுதியில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் அப்பகுதியில் கூடியிருந்த தலிபான் அமைப்பினர் மீது வான்வழித் தாக்குதலைத் தொடுத்தனர்.
இதில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும் தலிபான்களை ஒடுக்குவதற்காக அப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...