சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரஷியாவில் 29 பேருடன் சென்ற விமானம் மாயம்

ரஷியாவில் 29 பேருடன் சென்ற பயணிகள் விமானம் தொடர்பின்றி மாயமாகியுள்ளது. விமானத்தைத் தேடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

News image
Updated On :6 ஜூலை 2021, 6:17 am

DIN

ரஷியாவில் 29 பேருடன் சென்ற பயணிகள் விமானம் தொடர்பின்றி மாயமாகியுள்ளது. விமானத்தைத் தேடும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கிழக்கு ரஷியாவில் இருந்து 29 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காம்சட்கா பெனின்சுலா என்ற பகுதியில் அருகே தொடர்பிலிருந்து விலகியுள்ளது.

விமானத்தைத் தரையிறக்குவது தொடர்பான கட்டளைகள் வந்துகொண்டிருந்த வேளையில் விமானம் மாயமாகியுள்ளதால், தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.