மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஏமன்

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஏமனுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

News image

இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஏமன்

Updated On :8 ஜூலை 2021, 1:22 pm

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஏமனுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன.

முன்னதாக, ஏப்ரல் 24 முதல் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏமன் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பிரிட்டன், ஈரான், லெபனான், இராக், சிங்கப்பூர்  உள்ளிட்ட 24 நாடுகளுக்கு இடையேயான விமான சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக ஏமன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.