மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக மின்காந்த ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உலைன் அதிவேக தரைத்தள வாகனத்தை சீனா செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
சீனாவின் கிங்டாவ் பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயிலானது மின்காந்த புலத்தால் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்திலிருந்து மேலே எழும்பி செல்லும் வகையிலான இந்த மின்காந்த ரயிலானது மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது.
பெய்ஜிங் நகரத்திலிருந்து ஷாங்காய் நகர் வரையிலான 1000 கி.மீ. தூரத்தை இந்த ரயிலின் மூலம் 2.5 மணி நேரத்தில் கடக்க முடியும். இதேதூரத்தைக் கடக்க விமானத்தில் 3 மணி நேரமும், ரயிலில் 5.5 மணி நேரமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் மொத்தம் 37,900 கி.மீ. தூரம் இந்த ரயில் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த அதிவேக ரயிலின் பயன்பாட்டைப் பொருத்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செயல்பாட்டுக்கு கொண்டு வர சீன திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தென்னாப்பிரிக்கா மோசமான பேட்டிங்: 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து!

தில்லியில் புதிய வெள்ளக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம்: அமைச்சா் தகவல்

எல்பிஜி சிலிண்டர் பெற ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா?
தினப்பலன்கள் - கடகம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

