ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 5 தலிபான்கள் பலி
ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கனில் வான்வழித்தாக்குதல்: 5 தலிபான்கள் பலி

ஆப்கனில் வான்வழித்தாக்குதல்: 5 தலிபான்கள் பலி
ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கனின் வர்தக் மாகாணத்தில் உள்ள சயாத் அபாத் பகுதியில் தலிபான்கள் ஒன்றுகூடியிருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிகளில் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இந்த சம்பவத்தில் 5 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்,
மேலும் இந்த தாக்குதலில் ஏராளமான ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கனில் 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நீடித்து வரும் நிலையில் இருதரப்பு மோதலால அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...