பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த எருமை மாடு
பக்ரீத் பண்டிகையையொட்டி செய்தி சேகரிக்கச் சென்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர் அமின் ஹபீஸ் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த விடியோ இணையத்தைக் கலக்கிவருகிறது.

பாகிஸ்தான் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த எருமை மாடு