நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் " பாணிபாங்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேடேகோகு கிராமத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் மாயம் எனக் கூறியதோடு , சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ' எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | புகைப்படக்காரர் தானிஷ் சித்திகி கொலை? அதிர்ச்சி தகவல்
பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களின் மீதும் ராணுவத்தினரின் மீதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு

வாக்கு எண்ணிக்கை: நாமக்கல்லில் 106 நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


