ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் அக்சா மாவட்டத்தில் வியாழக்கிழமை அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: தலிபான் தளபதி உள்ளிட்ட 18 பேர் பலி