உலகளவில் கரோனா பாதிப்பு நிலவரம்: அறிய வேண்டிய தகவல்கள்
உலகளவில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,27,648 -ஆக உள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 கோடியே 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

உலகளவில் கரோனா பாதிப்பு நிலவரம்: அறிய வேண்டிய தகவல்கள்