ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சீனாவின் டாலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

சீனாவின் டாலியில் வெள்ளிக்கிழமை ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
சீனாவின் டாலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு
Updated On :21 மே 2021, 3:52 pm

DIN

சீனாவின் டாலியில் வெள்ளிக்கிழமை ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,வெள்ளிக்கிழமை மாலை 7.18 மணியளவில் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.