சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ரஷியாவில் மேலும் 9,289 பேருக்கு கரோனா: 401 பேர் பலி

ரஷியாவில் புதிதாக 9,289 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

ரஷியாவில் மேலும் 9,289 பேருக்கு கரோனா பாதிப்பு: 401 பேர் பலி

Updated On :29 மே 2021, 11:07 am

ANI

ரஷியாவில் புதிதாக 9,289 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாக பதிவாகிய எண்ணிக்கையை தொடர்ந்து அந்நாட்டில் மொத்த பாதிப்பு 5,053,748 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் தொற்று காரணமாக 401 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 1,20,807 ஆக பதிவாகியுள்ளது. 

அதேசமயம் ஒரேநாளில் 9,250 பேருக்கு நோயிலிருந்து விடுபட்டுள்ளதையடுத்து, மொத்தம் 4,670,484 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.