நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நைஜீரியா: கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

News image

நைஜீரியா: கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

Updated On :4 நவம்பர் 2021, 7:23 am

DIN

நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த நவ.2 ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து இடிபாடுகளில் மேலும் சிலர் இருப்பது கண்டறியப்பட்டது. பின் மீட்புப் பணிகளின் மூலம் 22 பேர் வரை பலியாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிற்து.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் 50 பேர் வரை இருந்த அந்தக் கட்டடத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.