ஜொ்மனிஓடும் ரயிலில் சரமாரிகத்திக்குத்து தாக்குதல்
பவேரியா மாகாண நகரங்களான ரிகென்ஸ்பா்க் மற்றும் நியூரம்பா்குக்கு இடையே சனிக்கிழமை சென்று கொண்டிருந்த அதிவேக ரயிலில் நிகழ்த்தப்பட்ட சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் பலா் காயமடைந்தனா்.

Updated On :6 நவம்பர் 2021, 10:07 pm









