உலகளவில் கரோனா பாதிப்பு 25 கோடி; பலி 51 லட்சம்
உலகளவில் நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 51 லட்சமாக உள்ளது.


உலகளவில் நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி, இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 51 லட்சமாக உள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 25,50,99,870 பேர் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் 51,29,847 பேர் பலியாகிவிட்டனர். கரோனா தொற்றுடன் போராடி 23,06,35,853 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் 4,81,61,377 பேருடன் முதலிடத்தில் அமெரிக்காவே தொடர்ந்து உள்ளது. இந்தியா, 3,44,66,598 பேருடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...