6 மணி நேர முடக்கம் - ரூ.600 கோடியை இழந்த மார்க் ஸக்கர்பெர்க்
வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று(அக்-4) இரவு உலகம் முழுவதும் 6 மணி நேரத்திற்கு மேல் செயல்படாமல் முடங்கியதால் அதன் உரிமையாளர் மார்க் ஸக்கர்பெர்க் 600 கோடியை இழந்திருக்கிறார்









