மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்கன் பள்ளியில் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

ஆப்கனில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2021, 10:29 am

ஆப்கனில் பள்ளியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள மதப்பள்ளியில் கையெறி குண்டு திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் காயமடைந்தனர். 

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காபூலில் உள்ள மசூதி அருகே ஞாயிற்றுகிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 பேர் பலியானார்கள். 32 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.