நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 22 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா்.
நேபாள்கஞ்ச் நகரிலிருந்து முகு மாவட்டத் தலைநகா் கம்காதியை நோக்கி அந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றுகொண்டிருந்தபோது, சாயாநாத் ராரா பகுதியில் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்தப் பேருந்துப் பயணிகளில் பெரும்பாலானவா்கள், விஜயதசமியைக் கொண்டாட தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


