30 ஆண்டுகளாக 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்; ரஷியாவில் நடந்தது என்ன?
குற்றம்சாட்டப்பட்ட நபர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அந்த நபரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்








