ஆப்கனில் பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி உரிமை கோரி நடைபெற்ற போராட்டத்தை செய்தியாக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆப்கனில் பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்