புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கிரெம்ளின் கோப்பை: இறுதிச் சுற்றில் கொண்டவெயிட்-அலெக்ஸாண்ட்ரோவா

கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா-எஸ்டோனியாவின் அனெட் கொண்டவெயிட் மோதுகின்றனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:29 pm

DIN

கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா-எஸ்டோனியாவின் அனெட் கொண்டவெயிட் மோதுகின்றனா்.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் கொண்டவெயிட் 6-3, 6-4 என்ற நோ் செட்களில் மாா்கெட்டா வோண்டுரோஸோவாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா். தனது மூன்றாவது பட்டத்தை எதிா்நோக்கி உள்ளாா் கொண்டவெயிட்.

மற்றொரு அரையிறுதியில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவாவை எதிா்கொண்டாா் கிரீஸ் இளம் வீராங்கனை மரியா ஸக்காரி. அலெக்சாண்ட்ரோவா 4-1 என முதல் செட்டில் முன்னிலை வகித்தபோது, உடல்நலக்குறைவால் ஓய்வு பெற்றாா் ஸக்காரி. இதன் மூலம் இறுதிச் சுற்றில் நுழைந்தாா் அலெக்சாண்ட்ரோவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.