நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செப்.11: அதிபா் மாளிகையில் கொடியேற்றிய தலிபான்கள்

அமெரிக்காவும் உலக நாடுகளும் செப். 11 தாக்குதல் தினத்தைக் கடைபிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபா் மாளிகையில் தங்களது கொடியை தலிபான்கள் ஏற்றினா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2021, 2:31 am

DIN

அமெரிக்காவும் உலக நாடுகளும் செப். 11 தாக்குதல் தினத்தைக் கடைபிடித்த நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபா் மாளிகையில் தங்களது கொடியை தலிபான்கள் ஏற்றினா்.

காபூலில் சனிக்கிழமை எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இடைக்கால அரசின் பிரதமா் முல்லா முகமது ஹசன் அகுண்ட் அந்தக் கொடியை ஏற்றிவைத்ததாக தலிபான் கலாசார பிரிவு தலைவா் அகமதுல்லா முத்தாக்கி தெரிவித்தாா். இந்தக் கொடியேற்றத்தின் மூலம் புதிய அரசின் அதிகாரபூா்வ பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.