தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸ் நாட்டின் மிண்டோரா மாகாணத்தில் இன்று(செப்-27) அதிகாலை 1.12 மணி அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

News image
பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Updated On :27 செப்டம்பர் 2021, 5:18 am

DIN

பிலிப்பின்ஸ் நாட்டின் மிண்டோரா மாகாணத்தில் இன்று(செப்-27) அதிகாலை 1.12 மணி அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 24 கி.மீ தொலைவில் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

சில இடங்களில் நில அதிர்வு அதிகரித்து பாதிப்புகள் உண்டானது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கைக் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.