ஆப்கானிஸ்தான் : ராணுவத் தளபதியை மாற்றிய அதிபர்
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்

ஆப்கானிஸ்தான் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் வாலி முகமது அஹமத்ஸாய்(படம்: டிவிட்டர்)






