'அடையாளங்களை அழித்து விடுங்கள்' - ஆப்கன் கால்பந்து வீராங்கனைகளுக்கு கேப்டன் வலியுறுத்தல்
கால்பந்து வீராங்கனைகள், தங்களுடைய புகைப்படங்களை நீக்குங்கள், சீருடையை எரித்துவிடுங்கள் என ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் கலிடா போபால் தெரிவித்துள்ளார்.

கலிடா போபால்








