புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் கௌர்

2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கௌர் சாந்து வென்றார்.

News image
Updated On :13 டிசம்பர் 2021, 7:34 am

DIN

2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கௌர் சாந்து வென்றார்.

70ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கௌர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.

 ஹர்னாஸ் கௌருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பட்டம் சூட்டினார்.

முன்னதாக லாரா தத்தா 2000-ல் வாகை சூடிய நிலையில் 20ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.