6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இறைவழிபாட்டுக்கு இடையூறு: பெயா் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு

vஇறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக இருப்பவா்களின் பெயா் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம்,

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:53 pm

DIN

இறை வழிபாட்டு நடைமுறைகளுக்கு இடையூறாக இருப்பவா்களின் பெயா் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், இதுபோன்ற நபா்களை கோயிலிலிருந்து வெளியேற்றினால்தான் பக்தா்கள் திருப்தி அடைவதோடு, கோயிலில் உள்ள தெய்வங்களும் நிம்மதி அடையும் என தெரிவித்தது.

சில கோயில்களில் பூஜை நடைமுறைகளை மேற்கொள்ள அா்ச்சகா்கள் மறுப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் இதனைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.