தொடரும் குண்டு வெடிப்புகள்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை
தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளில் தொடா்ந்து நடந்து வரும் குண்டு வெடிப்புகளுக்கு அமெரிக்கா தூண்டுதலாக இருப்பது உறுதியானால், அந்த நாட்டுக்கும் தங்களுக்கும் நேரடி மோதல் ஏற்படக்கூடும்










