
Updated On :23 ஆகஸ்ட் 2022, 7:17 pm

இந்தோனோசியாவின் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாட்டின் சுமத்ரா தீவுக்கு தென்மேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமத்ரா மாகாணத்துக்கு 50 கி.மீ. தொலைவில் உள்ளூா் நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...