ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட 20 திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும்; தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் தலிபான்கள், நாட்டில் போர் காரணமாக நிறுத்தப்பட்ட குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது இந்தியா மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட 20 திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும்; தலிபான்கள்