புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மெக்சிகோ சிட்டியின் தென்மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, சேதம் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

News image
கோப்புப்படம்
Updated On :11 டிசம்பர் 2022, 5:11 pm

DIN


மெக்சிகோ: மெக்சிகோ சிட்டியின் தென்மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, சேதம் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மெக்சிகோவின் தென்மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது. 

இந்த நிலநடுக்கம் 3 கிலோமீட்டர் (1.9 மைல்) மேற்கு-வடமேற்கில் எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோமீட்டர் (12.3 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தலைநகரின் சில பகுதிகளில் அதிர்வுகளை ஏற்படுத்தியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர், ஆனால் சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

மெக்ஸிகோ நகர மேயர் கிளாடியா ஷீன்பாம் ட்விட்டரில், நகரின் மேம்பாலம் சேதம் குறித்த எந்த அறிக்கைகளும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.