ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நீடித்தால் அமெரிக்க நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படும் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானுக்கும் ஓமன் நாட்டும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன. இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணைத் திறப்பு குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேசியிருப்பதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில், “ஈரானின் உள்கட்டமைப்புகள், மையங்களை குறிவைத்தால் இப்பிராந்தியத்திலுள்ள அமெரிக்க நிறுவனங்களையும் எந்தெந்த நிறுவனங்களிலெல்லாம் அமெரிக்கா பங்குதாரராக இருக்கிறதோ அந்நிறுவனங்களின் கட்டமைப்புகளும் எங்களது படைகளால் குறிவைக்கப்படும்” என்று அவர் தெரிவித்திருப்பதாகவும், ஈரான் மிகக் கவனமாக, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளைத் தவிர்த்தே தாக்குதல்களை நடத்துவதாகவும், ஈரானின் எதிரிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் சரக்கு கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி மறுத்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
“If Iranian facilities are targeted, our forces will target facilities of American companies in the region or companies in which the US has shares”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!

ஹோர்முஸ் திறக்கப்பட்டால் ஈரான் கேட்கும் போர்நிறுத்தம் பரிசீலனை! - டிரம்ப் பேச்சு!

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

