இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெரு: பேருந்து விபத்தில் 20 பேர் பலி, 33 பேர் காயம்

பெருவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 2:56 am

DIN

பெருவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.

பெரு நாட்டின் படாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தயபம்பா பகுதியில்  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 20 பேர் பலியானதோடு 33 காயமடைந்தனர். விரைந்து சென்ற மீட்புப்படை காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடந்த புதன்கிழமை நடந்த இந்த விபத்தில் சிலர் படுகாயங்களுடன் இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.