இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உக்ரைன்: பதுங்கு குழியில் தமிழக மாணவர்கள் தஞ்சம்

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 3:56 am

DIN

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய படைகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குள்ள தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ரஷிய படைகள் தலைநகர் கீவ்-இல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள வினிட்சியா பல்கலைக்கழக தமிழக மாணவர்கள், சுரங்க அறைகளில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.