பிரான்ஸ்: ஒரு கோடியை கடந்த கரோனா பாதிப்பு
பிரான்ஸில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:


பிரான்ஸில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 2,19,126 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,01,91,926-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, 24 மணி நேரத்தில் 110 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், ஒட்டுமொத்த கரோன பலி எண்ணிக்கை 1,23,851-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸில் இதுவரை 81,34,951 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 19,33,124 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...