இஸ்ரேலில் கரோனா பாதிப்பு புதிய உச்சம்
இஸ்ரேலில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது.


இஸ்ரேலில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,978 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டின் அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இதுவரை, கடந்த ஆண்டு செப்டம்பா் 2-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட 11,344-தான்அதிபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது.
வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்களின்படி, இஸ்ரேலில் இதுவரை 14,20,274 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 8,247 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 13,56,031 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...