பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக கரோனா
உலகம் முழுவதும் கரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு நாட்டு தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக


உலகம் முழுவதும் கரோனா மீண்டும் அதிவேகமாக பரவி வருவதால் பல்வேறு நாட்டு தலைவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் பாகிஸ்தான் அதிபருக்கு 2-வது முறையாக தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனாவால் அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் ஆல்வி மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் ‘மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டேன். 4-5 நாள்களாக தொண்டை வலியும் , 2 நாள்கள் லேசான காய்ச்சலும் இருந்தது. கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் அதிபர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...